பிரதானமான கற்பனைகள்

நியாயப்பிரமாணத்திலுள்ள பிரதானமான கற்பனைகள்


  1. நீ உன் தேவனாகிய யெஹோவாவினிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் (மனதோடும்), உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. ~ மோசே [உபா_6:5, மத்_22:37, மாற்_12:30, லூக்_10:27]
  2. உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக. ~ யெஹோவா [லேவி_19:18, மத்_22:39, மாற்_12:31, லூக்_10:27]


ஜெபம்

அப்பா, பிதாவே,

  1. நான் உம்மிடத்தில் என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் (மனதோடும்), என் முழுப் பலத்தோடும் அன்புகூரவேண்டும். [உபா_6:5, மத்_22:37, மாற்_12:30, லூக்_10:27]
  2. என்னில் நான் அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூரவேண்டும். [லேவி_19:18, மத்_22:39, மாற்_12:31, லூக்_10:27]

ஆமேன்.

Comments